23.06.2010புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் திருமதி சந்திரபவானி பரமசாமி அவர்களின் தலைமையில் "எம் மதமும் சம்மதமான செம்மொழி" என்னும் தலைப்பில் திருமதி புலவர் பூரணம் ஏனாதிநாதன் அவர்கள் உரையாற்றவுள்ளார்.
வாராந்த நிகழ்வுகள்
அறிவோர் ஒன்று கூடல்- புதன்கிழமை ( மாலை 6.00 மணி )
படித்ததும் பிடித்ததும் - வெள்ளிக்கிழமை ( மாலை 6.00 மணி )
சிறுவர்களுக்கான கதை சொல்லும் நேரம் - சனிக்கிழமை ( காலை 10.00 மணி )
மாதாந்த நிகழ்வுகள்
முழுமதி தினம் - மாதாந்த இசை நிகழ்ச்சி ( மாலை 6.00 மணி )
மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை - அற்றைத்திங்கள் ( மாலை 6.00 மணி )
மாதம் ஒருமுறை -ஆரோக்கிய வாழ்வுக் கலந்துரையாடல் ( காலை 9.00 மணி - 12.00 மணிவரை )
மாதமிருமுறை நிகழ்வுகள்
1ஆம், 3ஆம் திங்கட்கிழமை- பி.ப 3.00 மணி - 5.30 மணிவரை இலவச மருத்துவப் பரிசோதனையும் இலவச மருந்து வழங்கலும் வைத்தியகலாநிதி எஸ்.எஸ்.அருளானந்தம்